சினிமாசினிமாபுதியவை

பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்

பேட்மேன் பாரெவர், டாப் கன், ஹீட், வில்லோ, தி டோர்ஸ், தி செயின்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க