இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு குறித்து கருத்து

அடுத்த மாதம் (மே) 06ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் (ஏப்ரல்) 22,23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க 700,000 பேர் விண்ணப்பித்துள்ளனரெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க