உலகளவிலுள்ள பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதிக்க தீர்மானித்துள்ளதோடு குறித்த வரி எதிர்வரும் ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி வரி விதிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க