புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் கருத்து

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கடந்த மார்ச் மாதம் 229,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 39,212 பேர் இந்தியாவிலிருந்தும் 29,177 பேர் ரஷ்யாவிலிருந்தும் 22,447 பேர் பிரித்தானியாவிலிருந்தும் 17,918 பேர் ஜெர்மனியிலிருந்தும் வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க