சினிமாசினிமாபுதியவை

நடிகர் மனோஜ் குமார் காலமானார்

புராப் அவுர் பஸ்சிம், யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் உடல்நல குறைவால் இன்று (ஏப்ரல் 04) காலமானார்.

கருத்து தெரிவிக்க