சினிமாசினிமாபுதியவை

சூப்பர் மேன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டேவிட் கோரன்ஸ்வெட், நிக்கோலஸ் ஹோல்ட் ஆகியோரின் நடிப்பில் எதிர்வரும் ஜூலை 11ம் திகதி சூப்பர் மேன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/xFU8U4UVUBs?si=k9evm0Hgi29tfFJU

கருத்து தெரிவிக்க