இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்திய பிரதமர் வருகை நிமித்தம் அனுராதபுரத்தில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை மறுநாள் (ஏப்ரல் 06) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதால் அன்று மாலை 7.30 முதல் 10.30 வரை அனுராதபுர நகரம்,ஜயஸ்ரீ மகாபோதி மற்றும் அனுராதபுர புகையிரத நிலையம் ஆகியவற்றின் சாலைகள் மூடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க