இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கித்சிறி ராஜபக்ஷ பிணையில் விடுதலை

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ, தெமட்டகொடையில் அமைந்துள்ள ஒரு காணி விவகாரம் தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளரையும் அவரது மகளையும் மிரட்டிய குற்றச்சாட்டில் நேற்று (மார்ச் 28) கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 29) புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ 500,000 ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க