நேற்று (மார்ச் 28) மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1000ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இத்துயர சம்பவத்திற்கு நியூசிலாந்து அனுதாபம் தெரிவித்துள்ளதோடு மியன்மாரின் தற்போதைய அவசரகால நிலையைக் கருத்திற்கொண்டு நியூசிலாந்து 02 மில்லியன் டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க