இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான அமில சம்பத் கைது

ரஷ்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ரஷ்யாவில் வைத்து ரொட்டும்ப அமில என்றழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான அமில சம்பத் கைது செய்யப்பட்டுள்ளாரென ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க