சினிமாசினிமாபுதியவை

ஹிட் 3 திரைப்படத்தின் புதிய அப்டேட்

சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஹிட் 3 திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/rslYbT2GvRs

கருத்து தெரிவிக்க