மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீந்திர சானக ஐலப்பெரும தான் பதவி வகித்த காலத்தில் அரசாங்க உத்தியோகம் பெற்றுத் தருவதாக கூறி இரு நபர்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (மார்ச் 26) கைது செய்யப்பட்டு கண்டி, மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீந்திர சானக ஐலப்பெருமவை நாளை (மார்ச் 28) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க