உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தெலுங்கானாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததால் பாதிப்பு

நேற்று (மார்ச் 26) தெலுங்கானாவின் பத்ராசலத்தில் கட்டுமான பணியிலிருந்த ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க