கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல், ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர்,ரந்தீப் ஹூடா,ஜெயபதி பாபு,ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10ம் திகதி ஜாத் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க