சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சுரைக்காயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். சுரைக்காயை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். செரிமான சக்தியை அதிகரிக்கவும் சுரைக்காய் பயன்படுகின்றது. சுரைக்காய் உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கின்றது.
சுரைக்காயின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க