உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை போக்கிட மரமுந்திரியை உண்ணலாம். மரமுந்திரி சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றது. தினமும் மரமுந்திரி உண்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகின்றது. அத்தோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மரமுந்திரியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
மரமுந்திரியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க