இன்று (மார்ச் 22) மன்னார் பள்ளமடு பெரியமடு பிரதான வீதியினூடாக பயணித்த டிப்பர் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க