அழகு / ஆரோக்கியம்புதியவை

முட்டை மஞ்சள் கருவின் மருத்துவ குணங்கள்

சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள முட்டை மஞ்சள் கருவினை உண்ணலாம். மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள் முட்டை மஞ்சள் கருவை உண்ணலாம். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த முட்டை மஞ்சள் கருவை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை மஞ்சள் கரு நினைவாற்றலை மேம்படுத்துகின்றது. குடல் நோய்களை குணப்படுத்துகின்றது.

கருத்து தெரிவிக்க