அமெரிக்காவின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் முகமாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் தற்போது சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள 5.32 இலட்ச பேருக்கான சட்டப்பாதுகாப்பையும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு சபை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளின் சட்டப் பாதுகாப்பை இரத்து செய்த அமெரிக்க ஜனாதிபதி
Related tags :
கருத்து தெரிவிக்க