60 அகதிகளுடன் துனிசியாவிலிருந்து இத்தாலி நோக்கி பயணித்த படகொன்று இராட்சத அலையின் தாக்கம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும் மேற்பட்டோர் கடலில் மாயமாகியுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க