இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

லொறியொன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

களுத்துறை நெலுவ – பெலவத்த வீதியில் லொறியொன்றுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் படுகாயமடைந்த 55 மற்றும் 27 வயதுடைய களுபோவிட்டிய பகுதியை சேர்ந்த இரு பெண்கள் மீகஹதென்ன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க