உடல் வளர்ச்சியை மேம்படுத்த திருக்கை மீனை உண்ணலாம். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்றது. சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் திருக்கை மீனை உண்ணலாம்.
கருத்து தெரிவிக்க