மோகன்லால், மஞ்சுவாரியர்,டோவினோ தாமஸ் உள்ளிட்டோருடன் பிரித்விராஜ் இயக்கி நடிக்கும் எல் 2 எம்புரான் திரைப்படம் இம்மாதம் (மார்ச் ) 27ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
அதற்கிணங்க எல் 2 எம்புரான் திரைப்படம் அடுத்த வருடம் (2025) மார்ச் 27ம் திகதி வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க