ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா,காஜல் அகர்வால்,சுனில் ஷெட்டி,சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் சிக்கந்தர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க இத்திரைப்படமானது இம்மாதம் (மார்ச்) 30ம் திகதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க