சினிமாசினிமாபுதியவை

சிங்கிள் திரைப்படத்தின் புதிய அப்டேட்

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு, கெட்டிகா ஷர்மா, இவானா ஆகியோரின் நடிப்பில் சிங்கிள் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க சிங்கிள் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க