நேற்று (மார்ச் 20) இந்தோனேசியா Flores சுற்றுலாத்தீவில் அமைந்துள்ள இரட்டை உச்சிக்கொண்ட Lewotobi Laki-Laki எரிமலை வெடித்துள்ளதால் குறித்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தோனேசியாவின் பாலித் தீவிலிருந்து புறப்படவிருந்த 07 அனைத்துலக விமானங்களின் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க