கடந்த மார்ச் 13ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி செம்மணி வீதியூடாக பயணித்திக்கொண்டிருந்த 48 வயதுடைய யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த நபரொருவர் மீது அவ்வீதியினூடாக சென்ற அரச பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மார்ச் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க