இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சிறுமியை பாலியல் சீண்டலுக்குட்படுத்திய நபர் கைது

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் சீண்டலுக்குட்படுத்திய நபரொருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க