இன்று (மார்ச் 20) மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 290 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க