அழகு / ஆரோக்கியம்புதியவை

முரல் மீனின் மருத்துவ குணங்கள்

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முரல் மீனை உண்ணலாம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முரல் மீனை உண்ணலாம். மலச்சிக்கலை போக்குவதற்கும் முரல் மீனை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க