நேற்று (மார்ச் 19) சிங்கப்பூர் சைனாடவுனிலுள்ள People’s Park Complex இல் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் கத்திக்குத்து சம்பவத்தை நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க