இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு சபாநாயகரால் விதிக்கப்பட்டுள்ள தடை

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனினால் அடுத்த 08 அமர்வு நாட்களில் பாராளுமன்ற த்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு
அர்ச்சுனா இராமநாதனின் வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க