கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பரவிவரக்கூடிய மணல்வாரி என்னும் வைரஸ் தொற்று 13 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளமையால் இவ்வைரஸ் குறித்து மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
அதற்கிணங்க ஆல்பர்ட்டா மாகாண மக்கள் இவ்வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற தட்டம்மைக்கான தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க