சினிமாசினிமாபுதியவை

எஸ்எஸ்எம்பி 29 திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா,பிரித்விராஜ் ஆகியோரின் நடிப்பில் எஸ்எஸ்எம்பி 29 திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒடிசா படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க