சினிமாசினிமாபுதியவை

சிக்கந்தர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா,காஜல் அகர்வால்,சுனில் ஷெட்டி,சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் சிக்கந்தர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டிராக் பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/Rn0omo-x9uw?si=L6yG9D40zVWfhQkm

கருத்து தெரிவிக்க