நானி காசர்கட்டா இயக்கத்தில் டாக்டர் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா ஆகியோரின் நடிப்பில் 12ஏ ரெயில்வே காலனி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
https://www.instagram.com/reel/DHTAxEoSBcq/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
கருத்து தெரிவிக்க