அழகு / ஆரோக்கியம்புதியவை

துத்தி இலையின் மருத்துவ குணங்கள்

சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்த துத்தி இலையை அரைத்து பூசலாம். துத்தி இலை தலைவலியை போக்க உதவுகின்றது. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள துத்தி இலையை கசாயமிட்டு குடிக்கலாம்.

கருத்து தெரிவிக்க