சருமத்தில் முகப்பரு ஏற்படுவதை தடுக்கின்றது. சிறுநீரகத்திலுள்ள கழிவுகளை அகற்ற உதவுகின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செம்பருத்தி இலையை கசாயமிட்டு குடிக்கலாம். சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும் செம்பருத்தி இலையை பயன்படுத்தலாம்.
செம்பருத்தி இலையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க