உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பூமியை வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்

கடந்த 09 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்திலிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் புளோரிடா அருகேயுள்ள கடலில் இன்று (மார்ச் 19) தரையிறங்கியுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க