இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

நேற்று (மார்ச் 17) அனுராதபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் அனுராதபுர பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 60 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க