17 பேருடன் ஹொண்டுராஸின் ராவ்தான் தீவிலிருந்து பயணித்த Lanhsa ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹொண்டுராஸ் கரைக்கருகே தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விமானத்தில் பயணித்த 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க