இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தவர் மரணம்

நேற்று (மார்ச் 16) மாத்தளை – மஹாவெல பிசோ எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற கொழும்பு நுகேகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் நீர்வீழ்ச்சியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க