உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

விளாடிமிர் புட்டினிற்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்குமிடையே சந்திப்பு

நாளை (மார்ச் 18) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்குமிடையே விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் ரஷ்ய – உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவருவது தொடர்பிலான பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க