இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியின் வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

நேற்று (மார்ச் 16) பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியின் வீடொன்றில் வீசிய துர்நாற்றத்தையடுத்து பொதுமக்கள் பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவித்ததற்கிணங்க குறித்த வீட்டிலிருந்து தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க குறித்த இரு சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க