பிரதீப் சிலுக்குரி இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம், சாய் மஞ்சரேக்கர், விஜயசாந்தி, சோஹல்கான், ஸ்ரீகாந் ஆகியோரின் நடிப்பில் அர்ஜுன் s/o வைஜெயந்தி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது .
இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க