நேற்று (மார்ச் 14) அம்பலங்கொடை, இடம்தோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரு நபர்கள் வீட்டிலிருந்த நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதோடு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பலங்கொடையில் துப்பாக்கிச்சூடு
Related tags :
கருத்து தெரிவிக்க