இன்று (மார்ச் 15) ஹோமாகம பிரதேசத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க