உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

43 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

அதற்கிணங்க தற்போது 43 நாடுகளின் பிரஜைகளுக்கு பயணத்தடை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் அவற்றுள் 11 நாடுகளை சிவப்பு பட்டியலிலும் 10 நாடுகளை செம்மஞ்சள் பட்டியலிலும் 22 நாடுகளை மஞ்சள் பட்டியலிலும் உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க