இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் சுனில் ரெட்டி, பால சரவணன்,நிஹாரிகா ஆகியோரின் நடிப்பில் பெருசு திரைப்படம் நேற்று (மார்ச் 14) வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் நாளிலேயே பெருசு திரைப்படம் 50 இலட்சம் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க