இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பாதையை கடக்க முற்பட்ட பாதசாரி வேன் மோதி உயிரிழப்பு

நேற்று (மார்ச் 14) மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட யாழ் கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் வேன் மோதி படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வேனை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க